Repco Home Finance ஆட்சேர்ப்பு 2024. இது 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டவீட்டு நிதி நிறுவனம் ஆகும். தற்போது, இந்நிறுவனத்தில் அகில இந்திய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு இடங்களுக்கான இந்த ஆட்சேர்ப்பிற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
Repco Home Finance ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
ரெப்கோ வீட்டு நிதி நிறுவனம்
பணிபுரியும் இடம்:
கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வாங்கலாம், ஒடிஷா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பணியமர்த்தப்படுவர்.
காலிப்பணியிடங்கள் விபரம்:
உதவி மேலாளர்
மூத்த நிர்வாகி
நிர்வாகி
பயிற்சியாளர்
கல்வித்தகுதி:
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்திலிருந்து ஏதேனும் இளங்கலை பட்டம் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பெற்றிருக்கவேண்டும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 25, 30 வயதிற்குள் இருக்கவேண்டும்.
சம்பளம்:
நிறுவன விதிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SACON Coimbatore ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் மத்திய அரசு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இணைக்கப்பட்ட பயோ-டேட்டா வடிவத்தின்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
மின்னஞ்சல் முகவரி – Personnel@repcohome.com
தபால் அனுப்பவேண்டிய முகவரி –
துணை பொது மேலாளர் (HR),
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்,
3வது தளம், அலெக்சாண்டர் சதுக்கம்
புதிய எண். 2/பழைய எண். 34 & 35
சர்தார் படேல் சாலை, கிண்டி
சென்னை- 600 032.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 02.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
திரையிடல் சோதனை மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் – Click here
ECIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! 30 காலிப்பணியிடங்கள் உள்ளது
RITES புதிய வேலைவாய்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2024
CECRI சென்னை யூனிட் ஆட்சேர்ப்பு 2024 ! நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்