இரயில் இந்தியா தொழில்நுட்ப நிறுவனமான RITES மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. Graduate (Engineering), Diploma Apprentices, ITI Trade Apprentice போன்ற வேலைகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர்:
இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்: பட்டதாரி (பொறியியல்) Apprentices
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 141
சம்பளம்: Rs. 14,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Engineering Degree/ Graduate BA/BBA/B.Com/B.Sc./BCA
பதவிகளின் பெயர்: Diploma Apprentices
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 36
சம்பளம்: Rs. 12,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Diploma
பதவிகளின் பெயர்: ITI Trade Apprentice
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 46
சம்பளம்: Rs. 10,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: ITI Pass Out
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 223.
விண்ணப்பிக்கும் முறை:
RITES ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IIFCL நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! 40 காலியிடங்கள் | தகுதி: Any Degree !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 06.12.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 25.12.2024
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Document verification
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் கல்வித் தகுதி மற்றும் பிற தகுதி அளவுகோல்கள் மற்றும் விவரங்களுக்கு முழு விளம்பரத்தையும் கவனமாக படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Nainital வங்கி Clerk வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: 64480 தகுதி: 50% of marks in Graduation
Assistant Commandants வேலைவாய்ப்பு 2024! 31 காலியிடம்
96765 சம்பளத்தில் இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2024! GIC நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
தமிழ்நாடு அரசில் 10வது படித்தவர்களுக்கு ஓட்டுநர் வேலை 2024! சம்பளம்: Rs.18,000/-
POWERGRID பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மத்திய அரசு CTC அடிப்படையில் சம்பளம்!
தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில் அலுவலக உதவியாளர் வேலை 2025! கல்வி தகுதி: Graduate !