Home » வேலைவாய்ப்பு » Assistant Manager வேலைவாய்ப்பு 2025! 18 Vacancies – RITES நிறுவனம் புதிய அறிவிப்பு!

Assistant Manager வேலைவாய்ப்பு 2025! 18 Vacancies – RITES நிறுவனம் புதிய அறிவிப்பு!

Assistant Manager வேலைவாய்ப்பு 2025

RITES Limited நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள 18 உதவி மேலாளர் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. எனவே அறிவிக்கப்பட்ட இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் RITES Limited
வகை அரசு நிரந்திர வேலை
காலியிடங்கள் 18
பதவியின் பெயர் Assistant Manager (Civil)
ஆரம்ப தேதி 31.01.2025
கடைசி தேதி24.02.2025

RITES Limited நிறுவனம்

மத்திய அரசு நிரந்திர வேலை

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 18

சம்பளம்: Rs.40,000 to Rs.1,40,000

கல்வி தகுதி: சிவில் பொறியியலில் முழுநேர இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

RITES Assistant Manager பதவிகளுக்கு விண்ணப்பிக்க https://www.rites.com/Career இணையதளத்தின் வழியாக Online மூலம் பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 31.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2025

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி – 09.03.2025

Also Read: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000/-

எழுத்துத் தேர்வு

நேர்காணல்

டெல்லி/குர்கான்

மும்பை

ஹைதராபாத்

கவுகாத்தி

புவனேஸ்வர்

கொல்கத்தா

பெங்களூர்

2 சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள்

பிறந்த தேதிக்கான சான்றுக்கான உயர்நிலைப் பள்ளி சான்றிதழ்

Certificates of academic and professional qualifications and mark reports of qualifications for all semesters/years (Xth, XIIth, Diploma/ Graduation/ Post Graduation as applicable).

அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் EWS/ SC/ST/OBC சான்றிதழ்.

அடையாளச் சான்று மற்றும் முகவரி (பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்றவை)

பான் கார்டு

விண்ணப்பப் படிவத்தில் (பொருந்தினால்) கூறப்பட்டுள்ள பல்வேறு கால அனுபவங்களின் சான்று.

உங்கள் வேட்புமனுவை ஆதரிக்கும் வேறு ஏதேனும் ஆவணம்

சமீபத்திய வடிவமைப்பின் படி PwBD சான்றிதழ் (பொருந்தினால்).

General, OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 600/-

EWS,SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300/-

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Rites Recruitment of professionals on Regular basis (AM-Civil)Notification
Online Registration LinkApply Now

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதிவு 2025

தமிழக அரசில் Young Professional வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அரசு பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 தேர்ச்சி

நீலகிரி கார்டைட் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2025! 40 காலியிடங்கள் அறிவிப்பு!

சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் வேலை 2025! BECIL மூலம் உடனே விண்ணப்பிக்கவும்

இரயில் இந்தியா தொழில்நுட்ப சேவை நிறுவனத்தில் வேலை 2025! 50K வரை சம்பளம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top