RITES என்ஜினீயர் ஆட்சேர்ப்பு 2024. ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் குடியுரிமை பொறியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு அதிகாரபூர்வ இணையதளத்தில் 30.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் வாங்க.
RITES என்ஜினீயர் ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம்
பணிபுரியும் இடம்:
இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
குடியுரிமை பொறியாளர் – 20
(Resident Engineer)
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் சிவில்/இயந்திர / உற்பத்தி/ தொழில்துறை/ ஆட்டோமொபைல்/ ரசாயனம்/நெகிழி தொழில்நுட்பம்/உணவு/ஜவுளி/தோல் தொழில்நுட்பம் அல்லது மின்சாரம்/ மின்னணுவியல் ஏதேனும் ஒரு துறையில் பொறியியல் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
BECIL என்ஜினீயர் ஜாப் 2024 ! தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டுமே
வயது தளர்வு:
அரசு விதிமுறைகளின் படி, வயது தளர்வு பொருந்தும்.
சம்பளம்:
மாதம் ரூ. 30,627/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
பொது/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 20.04.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.04.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வு விபரம்:
நாள் – 05.05.2024
தமிழ்நாட்டில் தேர்வு மையம் – சென்னை
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.