Home » வேலைவாய்ப்பு » MBA படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025! 49 வயது வரை விண்ணப்பிக்கலாம்!

MBA படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025! 49 வயது வரை விண்ணப்பிக்கலாம்!

MBA படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025! 49 வயது வரை விண்ணப்பிக்கலாம்!

தற்போது MBA படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள General Manager (HR) பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

RITES Limited நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.1,00,000 முதல் Rs.2,60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: MBA/PGDBA/ PGDBM/ PGDM/PGDHRM or equivalent in HR /Personnel Management / Industrial Relations/Labour Welfare/MHROD or MBA with specialization in HR/Personnel Management

வயது வரம்பு: அதிகபட்சம் 49 வயதுக்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

RITES Limited நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 31.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2025

2 சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள்

பிறந்த தேதிக்கான சான்றுக்கான உயர்நிலைப் பள்ளி சான்றிதழ்

கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளின் சான்றிதழ்கள் மற்றும் அனைத்து
செமஸ்டர்கள்/ஆண்டுகளுக்கு (Xth, XIIth, டிப்ளமோ/ பட்டப்படிப்பு/ முதுகலை பட்டப்படிப்பு பொருந்தும்) தகுதிகளின் மதிப்பெண் அறிக்கைகள்

அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் EWS/ SC/ST/OBC சான்றிதழ்.

அடையாளச் சான்று மற்றும் முகவரி (பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை உள்ளிட்டவை)

பான் கார்டு

விண்ணப்பப் படிவத்தில் (பொருந்தினால்) கூறப்பட்டுள்ள பல்வேறு கால அனுபவங்களின் சான்று

உங்கள் வேட்புமனுவை ஆதரிக்கும் வேறு ஏதேனும் ஆவணம்

சமீபத்திய வடிவமைப்பின் படி PwBD சான்றிதழ் (பொருந்தினால்).

Shortlisting

Interview

General, OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 600/-

EWS,SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 300/-

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top