Home » வேலைவாய்ப்பு » RITES Limited நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! மொத்த காலியிடங்கள்: 24!

RITES Limited நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! மொத்த காலியிடங்கள்: 24!

RITES Limited நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! மொத்த காலியிடங்கள்: 24!

rites limited recruitment 2025: தற்போது RITES Limited நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறது. அதன்படி, Senior Technical Assistant (STA)பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, கல்வி தகுதிகள், வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

RITES Limited

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 24

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு வருடந்தோறும் Rs.3,56,819 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: 19.03.2025 தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் முழு நேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது தளர்வு : அரசு விதிமுறைகளின்படி OBC (என்சிஎல்), SC, ST மற்றும் PWBD விண்ணப்பதாரர்களுக்கு பொருந்தும்.

RITES Limited நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, காலியாக இருக்கும் Senior Technical Assistant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், அதிகாரபூர்வ rites.com என்ற இணையதளத்தில் வழியாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 06.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2025

அனுமதி அட்டை வழங்கும்(தற்காலிகமாக) தேதி: 20.03.2025

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 23.03.2025

எழுத்துத் தேர்வு

ஆவண ஆய்வு

மருத்துவப் பரிசோதனை

General/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ. 300/-

SC/ST/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ. 100/-

மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

அத்துடன் இதுபோன்ற மத்திய வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top