RITES லிமிடெட் நிறுவனத்தில் 60 Assistant காலியிடங்கள் 2024 ! தேர்வு கிடையாது - நேர்காணல் மட்டுமே !RITES லிமிடெட் நிறுவனத்தில் 60 Assistant காலியிடங்கள் 2024 ! தேர்வு கிடையாது - நேர்காணல் மட்டுமே !

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை சார்பில் RITES லிமிடெட் நிறுவனத்தில் 60 Assistant காலியிடங்கள் 2024 அடிப்படையில் Assistant Highway Engineer, Assistant Bridge/Structural Engineer / Quality Control Engineer போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Rail India Technical and Economic Service

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Assistant Highway Engineer (உதவி நெடுஞ்சாலை பொறியாளர்) – 34

Assistant Bridge/Structural Engineer (உதவி பாலம் கட்டமைப்பு பொறியாளர்) – 06

Quality Control Engineer (தரக் கட்டுப்பாட்டுப் பொறியாளர்) – 20

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 60

Rs.20,696 முதல் Rs.25,504 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பதவிககுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s degree / Bachelor’s degree / Diploma in Civil Engineering துறையில் பட்டம் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

EWS/ SC/ST/OBC (NCL)/PWD/ Ex-SM/ J&K வேட்பாளர்களுக்கு அரசாங்கத்தின் விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.

RITES LIMITED சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்து, அதன் பிறகு நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 14.11.2024

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 06.12.2024

02.12.2024 to 06.12.2024 வரை நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

RITES Ltd., Shikhar, Plot 1, Leisure Valley, RITES Bhawan, Near
IFFCO chowk Metro Station, Sector 29, Gurugram, 122001, Haryana

RITES Ltd. NEDFI House, 4th Floor, Ganeshguri, Dispur, Guwahati-781006, Asssam

அத்துடன் RITES OJAS BHAWAN, 12th floor, BLOCK- DJ/20 , Action Area -1D,
New Town , Kolkata-700156, West Bengal (Landmark : Beside New Town police Station)

ரெஸ்யூம்/சிவியின் ஒரு நகல்

ஒரு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம்.

பிறந்த தேதிக்கான சான்றுக்கான உயர்நிலைப் பள்ளி சான்றிதழ்.

கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளின் சான்றிதழ்கள் மற்றும் அனைத்து
செமஸ்டர்கள்/ஆண்டுகளுக்கான மதிப்பெண்களின் தகுதிகள் (Xth, XIIth, Diploma/ Graduation/ Post-graduation பொருந்தும்)

அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் EWS/ SC/ST/OBC சான்றிதழ்.

அடையாளச் சான்று மற்றும் முகவரிக்கான சான்று (பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்றவை)

பான் கார்டு

விண்ணப்பப் படிவத்தில் (பொருந்தினால்) கூறப்பட்டுள்ள பல்வேறு அனுபவ சான்று.

Walk-in – Interview

General/OBC / EWS/ SC/ST/ PWD வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *