Home » வேலைவாய்ப்பு » RITES நிறுவனத்தில் பொறியாளர் வேலை 2025! 25 காலியிடங்கள் தகுதி: Degree

RITES நிறுவனத்தில் பொறியாளர் வேலை 2025! 25 காலியிடங்கள் தகுதி: Degree

RITES நிறுவனத்தில் பொறியாளர் வேலை 2025! 25 காலியிடங்கள் தகுதி: Degree

RITES மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளர் வேலை 2025 அறிவிப்பு. காலியாக உள்ள Assistant Highway Engineer, Survey Engineer, Assistant Bridge Engineer, உட்பட பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

RITES Ltd

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Assistant Highway Engineer (உதவி நெடுஞ்சாலை பொறியாளர்) – 08

Survey Engineer (சர்வே இன்ஜினியர்) – 07

Assistant Bridge Engineer (உதவி பாலம் பொறியாளர்) – 04

Quantity Surveyor (சர்வேயர்) – 02

Electrical Engineer (மின் பொறியாளர்) – 02

CAD Expert – 02

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 25

Rs.41,241 முதல் Rs.46,417 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறையில் இருந்து Bachelor’s degree in civil engineering / Diploma in Civil Engineering / Bachelor’s degree in Electrical Engineering / Graduate in Civil/ Computer Science Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

RITES Ltd சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அத்துடன் விண்ணப்படிவம் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் SAI ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:Rs.70,000/- வரை!

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி: 25.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 17.01.2025

Shortlisting

Walk-in Interviews

RITES Ltd., Shikhar, Plot 1, Leisure Valley, RITES Bhawan, Near IFFCO chowk Metro Station, Sector 29, Haryana , Gurugram, 122001,

RITES Ltd., VAT-741/742,4th Floor,T-7, Sect-30A,International Infotech Park,Vashi Railway Station Complex,Navi Mumbai -400703

or Through Video Conferencing (Link shall be shared through telegram)

Walk-in Interviews will be conducted from 13.01.2025 to 17.01.2025.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2025

தமிழ்நாடு DHS மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.40000/-

IIFCL நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! 40 காலியிடங்கள் | தகுதி: Any Degree !

தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டத்துறை வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: பட்டப்படிப்பு !

மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 2024! Rail India Technical and Economic Service 233 காலியிடங்கள்

மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு 2024! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

IPPB வங்கி வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 2,25,937 | 68 காலியிடங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top