RPF ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும், 4208 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !RPF ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும், 4208 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

RPF ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024. RRB சென்னை இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. தற்போது இங்கு 4000 அதிகமான காவலர் பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு இன்று முதல் 14.05.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அரசு வேலை

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)

நிர்வாகத் தேவையின்படி பணியமர்த்தப்படுவர்.

காவலர் நிர்வாகி – 4208
(Constable Exe.)

விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 28

Pondicherry University வேலைவாய்ப்பு 2024 ! புதுச்சேரியில் Project Technical Support பணியிடங்கள் அறிவிப்பு

SC/ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

மற்றும் அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

மாதம் ரூ.21,700/-

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 15.04.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 14.05.2024

SC/ ST/ EBC/ முன்னல்படைவீரர்/ பெண்களுக்கு – ரூ.250/-

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.500/-

கணினி அடிப்படையிலான எழுத்து தேர்வு மற்றும் உடல் திறன்/அளவீடு சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *