ரயில்வே வேலைவாய்ப்பு : RRB சென்னை NTPC ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளுக்கு (NTPC) 8,113 ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் வரவேற்கிறது. அந்த வகையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் 13.10.2024 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் பெயர் | RRB சென்னை NTPC |
வேலை வகை | மத்திய அரசு வேலை 2024 |
RRB Chennai அறிவிக்ணை எண் | CEN No.05/2024 |
வேலை இடம் | இந்தியா முழுவதும் |
காலியிடங்களின் எண்ணிக்கை | 8113 |
தொடக்க தேதி | 14.09.2024 |
கடைசி தேதி | 13.10.2024 |
RRB சென்னை NTPC ஆட்சேர்ப்பு 2024
துறையின் பெயர் :
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Chief Commercial – Ticket Supervisor – 1736
Station Master – 994
Goods Train Manager – 3144
Junior Account Assistant – Typist – 1507
Senior Clerk – Typist – 732
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 8,113
சம்பளம் :
Rs.29,200 முதல் Rs.35,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 36 ஆண்டுகள்
வயது தளர்வு :
OBC – 03 ஆண்டுகள்
SC/ ST – 05 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
PWD (SC/ST) Candidates – 15 ஆண்டுகள்
Ex-Servicemen வேட்பாளர்களுக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
TMB வங்கியில் பொது மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! Credit செக்சனில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) சார்பில் அறிவிக்கப்பட்ட NTPC பணிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு ஆரம்ப தேதி : 14.09.2024
ஆன்லைன் பதிவு இறுதி தேதி : 13.10.2024
இறுதி தேதிக்குப் பிறகு கட்டணம் செலுத்துவதற்கான தேதி : 14.10.2024 to 15.10.2024
விண்ணப்பபடிவத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான தேதி : 16.10.2024 to 25.10.2024
தேர்வு செய்யும் முறை :
1st Stage Computer Based Test (CBT)
2nd Stage Computer Based Test (CBT),
Computer Based Aptitude Test மற்றும் Typing Skill Test (as applicable)
Document Verification
மேலும் Medical Examination போன்ற தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.500/-
ST/ SC/ Economically Backward Class (EBC) / Minority Communities விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.250/-
1வது நிலை CBTயில் ஆஜராகும்போது, பெறப்பட்ட வங்கிக் கட்டணங்கள் மீண்டும் திரும்ப செலுத்தப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் 2024
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் களப் பணியாளர்கள் பதவிகள் அறிவிப்பு
தூத்துக்குடியில் Counsellor பதவிகள் அறிவிப்பு
Rs.13,240 மாத சம்பளத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு