ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் RRB Group D வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வெளியான அறிவிப்பின் படி காலியாக உள்ள 32438 பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
RRB Group D வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | Railway Recruitment Board Exam RRB |
வகை | மத்திய அரசு வேலை 2025 |
காலியிடங்கள் | 32,438 |
ஆரம்ப தேதி | 23.01.2025 |
கடைசி தேதி | 22.02.2025 |
அமைப்பின் பெயர்:
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் RRB
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Various Posts in Level 1 of 7th CPC Pay Matrix
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 32438
சம்பளம்: Rs.18,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10வது (மெட்ரிகுலேஷன்) அல்லது அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இருந்து சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். எந்தவொரு ITI அல்லது டிப்ளமோ சம்பந்தப்பட்ட டிரேடுகளில் உள்ளவர்களும் குறிப்பிட்ட பதவிகளுக்கு தகுதியுடையவர்களாக இருக்கலாம்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 36 ஆண்டுகள்
SC/ ST/ OBC/ EWS/EBC பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக https://www.rrbchennai.gov.in/ ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் Junior Executive வேலை 2025! சம்பளம்: Rs.1,20,000/-
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி : 23/01/2025
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22/02/2025
கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 24/02/2025
விண்ணப்பத்தினை திருத்தும் செய்வதற்கு : 25.02.2025 to 06.03.2025 வரை
RRB குரூப் D தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
அட்மிட் கார்டு கிடைக்கும் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
தேர்வு செய்யும் முறை:
Computer-Based Test (CBT)
Physical Efficiency Test (PET)
Detailed Medical Examination (DME)
விண்ணப்பக்கட்டணம்:
PwBD / Female /Transgender/ Ex-Servicemen வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.250/-
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500/-
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள RRB Group D recruitment 2025 apply 32438 vacancy notification அதிகாரபூர்வ அறிவிப்பை காண்போம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply Now |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
தமிழக கிராமப்புற வங்கி வேலைவாய்ப்பு 2025
வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs
தூர்தர்ஷனில் நிருபர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,25,000/-
பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு 2025! Rs. 25,000 க்கு மேல் சம்பளம் !
தமிழ்நாடு மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
IBPS தேர்வு நிறுவனத்தில் Division Head வேலை 2025! சம்பளம்: 28 லட்சம்
Rs.28000 சம்பளத்தில் பாதுகாப்பு அலுவலர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree