இந்திய ரயில்வே வாரியத்தின் RRB JE ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி 7951 JE, DMS மற்றும் CMA போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் அறிவிக்கப்பட்ட ரயில்வே பதவிக்கு விண்ணப்பிக்கும் முன், வேட்பாளர்கள் தங்களின் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு , வரம்பு தளர்வு போன்றவற்றை முதலில் சரிபார்த்து, அதன் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முழு விவரங்களையும் தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
RRB JE ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET RAILWAY JOB NOTIFICATION
துறையின் பெயர் :
இந்திய ரயில்வே
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Chemical Supervisor / Research and Metallurgical Supervisor / Research – 17
Junior Engineer / Depot Material Superintendent / Chemical & Metallurgical Assistant – 7934
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 7951
சம்பளம் :
Rs.35,400 முதல் Rs.44,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தபட்ட ஏதேனும் ஒரு Engineering துறையில் பட்டம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 36 ஆண்டுகள்
SC / ST / OBC / Ex-Servicemen / PwBD / Female, widowed, divorced, or judicially separated போன்ற பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் 220 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.60,000/-
விண்ணப்பிக்கும் முறை :
RRB ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி : 30.07.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இறுதி தேதி : 29.08.2024
தேர்வு செய்யும் முறை :
1st Stage Computer Based Test (CBT-I)
2nd Stage Computer Based Test (CBT-II)
Document Verification (DV)
Medical Examination (ME) போன்ற தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
SC / ST / Women / Ex-Serviceman விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.250/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் விண்ணப்பிக்கும் போது தற்போது செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
பணிகள் தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணில் மட்டுமே தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.