RRB NTPC சார்பில் இந்திய ரயில்வேயில் 12 ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் Ticket Clerk, Typist , Junior Clerk, Trains Clerk போன்ற பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனையடுத்து ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் 12 ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB VACANCY NOTIFICATION
அமைப்பின் பெயர் :
இந்திய ரயில்வே
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Commercial – Ticket Clerk – 2022
Accounts Clerk – Typist – 361
Junior Clerk – Typist – 990
Trains Clerk – 72
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 3445
சம்பளம் :
Rs. 19,900 முதல் Rs.21,700 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
RRB NTPC சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 33 ஆண்டுகள்
வயது தளர்வு :
OBC Candidates – 03 ஆண்டுகள்
SC/ ST – 05 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்
(OBC) PwBD – 13 ஆண்டுகள்
PWD (SC/ST) – 15 ஆண்டுகள்
Ex-Servicemen – As per Govt. Policy
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்திய முழுவதும் உள்ள நிலையங்களில் பணியமர்த்தப்படுவர்.
தேசிய நாடகப் பள்ளியில் வேலைவாய்ப்பு 2024 ! NSD மத்திய அரசில் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுமுள்ள வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பங்களின் ஆன்லைன் பதிவிற்கான ஆரம்ப தேதி : 21.09.2024
விண்ணப்பங்களின் ஆன்லைன் பதிவிற்கான இறுதி தேதி : 20.10.2024
தேர்வு செய்யும் முறை :
First Stage Computer Based Test (CBT)
Second Stage Computer Based Test (CBT),
Typing Skill Test / Aptitude Test (CBAT) (as applicable)
Document Verification (DC)
Medical Examination (ME) போன்ற தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.500
SC / ST / Minority / PwBD / Female / Transgender / Ex-சேர்விஸ்ட்மேன் விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.250
அத்துடன் CBT தேர்வில் வேட்பாளர்கள் பங்கேயற்ற உடன் விண்ணப்பக்கட்டணம் வங்கி கணக்கிற்கு திருப்பி செலுத்தப்படும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.