RRB பாராமெடிக்கல் ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய ரயில்வே வாரிய வேலைகள் அறிவிப்பு - அப்ளை ஆன்லைன் லிங்க் !RRB பாராமெடிக்கல் ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய ரயில்வே வாரிய வேலைகள் அறிவிப்பு - அப்ளை ஆன்லைன் லிங்க் !

வேலைவாய்ப்பு செய்திகள்: RRB பாராமெடிக்கல் ஆட்சேர்ப்பு 2024. இந்திய ரயில்வே வாரியம் பின்வரும் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதம் 16.09.2024 அன்று 23:59 மணி நேரத்திற்குள் www.rrbchennai.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், போன்ற தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Tamilnadu Jobs

நிறுவன பெயர்RRB
வேலை பிரிவுரயில்வே வேலைகள்
காலியிடங்கள் எண்ணிக்கை1376
பணியமர்த்தப்படும் இடம்இந்தியா
விண்ணப்பிக்க தொடக்க தேதி17.08.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி16.09.2024
rrb paramedical notification 2024

இந்திய ரயில்வே வாரியம்

ரயில்வே வேலை

various categories of Para-Medical – 1376

Rs.19,900 முதல் Rs.44,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். ( பதவிகளுக்கு ஏற்ப மாறுபடும் )

நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிகளுக்கு ஏற்ப அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தபட்ட துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 43 ஆண்டுகள்

Female, widowed, divorced, or separated போன்ற பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.

அனைத்து மாநிலங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழக பொதுசுகாதாரத்துறை வேலைகள் 2024 ! பல்வேறு காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது, 60,000 சம்பளம் !

RRB Para Medical ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி காலிப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தின் தொடக்க தேதி – 17.08.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தின் கடைசி தேதி – 16.09.2024

முதல் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)

ஆவண சரிபார்ப்பு (DV)

மருத்துவ பரிசோதனை (ME)

மேலே உள்ள 3 விதமான முறையில் தேர்வு முறை நடந்து இறுதியில் தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுவர்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.250/-

விண்ணப்பதாரர்கள் தற்போது பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு தொடர்பான அனைத்து தகவல்களும் நீங்கள் குடுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணில் மட்டுமே தெரிவிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரப்பூர்வ இணையதளம்View
railway jobs 2024 tamil nadu

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024

தருமபுரி DHS ஆட்சேர்ப்பு 2024

SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2024

KVB வங்கி பணி 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *