RRB ALP ஆட்சேர்ப்பு 2024RRB ALP ஆட்சேர்ப்பு 2024

RRB ALP ஆட்சேர்ப்பு 2024. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB – Railway Recruitment Board) என்பது இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும். மேலும் ரயில்வேயில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு திறமையான மற்றும் தகுதியான பணியாளர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்துவது இதன் முதன்மை நோக்கமாகும். அவ்வாறு அறிவிக்கப்பட்ட கலிப்பாணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

JOIN WHATSAPP GET JOB NEWS 2024

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் – RRB

உதவி லோகோ பைலட் (ASSISTANT LOCO PILOT)

உதவி லோகோ பைலட் (ASSISTANT LOCO PILOT) – 5696 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி லோகோ பைலட் (ASSISTANT LOCO PILOT) – RS.19,900 மாத சம்பளமாக வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து மெட்ரிகுலேஷன்/ SSLC மற்றும் ITI / NCVT/ SCVT தொடர்புடைய டிரேடுகளில் முடித்திருக்க வேண்டும்.

மற்றும் டிப்ளமோ / பட்டம் (சம்பந்தப்பட்ட பொறியியல் துறைகள்) ஏற்றுக்கொள்ளப்படும்.

நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024 ! இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும் !

மேற்கண்ட பணிகளுக்கு 18 முதல் 30 வயதிற்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி – 20-01-2024.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 19-02-2024.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500/-.

SC, ST, முன்னாள் ராணுவத்தினர், பெண், திருநங்கை, சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் : ரூ. 250/-.

கணினி அடிப்படையிலான சோதனை (CBT – COPUTER BASED TEST)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *