rrb alp recruitment 2025: இந்திய அரசின் ரயில்வே அமைச்சகம் சார்பில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்களின் (RRB) கீழ் உதவி லோகோ பைலட்டுகள் (ALP) ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 09 மே 2025 வரை மட்டுமே. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்களின் (RRB)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: உதவி லோகோ பைலட்டுகள் (ALP)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 9900
சம்பளம்: Pay Level in 7th CPC Level 2 Initial Pay Rs.19,900/- per Month
கல்வி தகுதி: Matriculation / SSLC/ 10th plus ITI
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 33 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி லோகோ பைலட்டுகள் (ALP) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 10.04.2025
Online மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 09.05.2025
தேர்வு செய்யும் முறை:
First Stage CBT (CBT-1)
Second Stage CBT (CBT-2)
Computer Based Aptitude Test (CBAT)
Document Verification (DV)
Medical Examination (ME)
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.500/-
SC, ST, Ex-Servicemen, Female, Transgender, EBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.250/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் rrb alp recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Punjab & Sind Bank வேலைவாய்ப்பு 2025! 158 காலியிடங்கள்! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
ISRO VSSC வேலைவாய்ப்பு 2025! Assistant & Driver Post! சம்பளம்: Rs.81,100/-
ERNET India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Degree! சம்பளம்: Rs.45,000 to Rs.60,000/-
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025!அலுவலக உதவியாளர் பதவி! தேர்வு கிடையாது!
NIAMT தேசிய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000/-
NABARD வங்கியில் Specialist வேலைவாய்ப்பு 2025! வருடத்திற்கு 12 Lakh to 70 Lakh சம்பளம்!