Home » வேலைவாய்ப்பு » RRC NCR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 46 Group C காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

RRC NCR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 46 Group C காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

RRC NCR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 46 Group C காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு, வட மத்திய ரயில்வே (RRC NCR) குரூப் C RRC NCR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு, வட மத்திய ரயில்வே (RRC NCR)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 46

சம்பளம்: 7th CPC Pay Matrix Level

கல்வி தகுதி: 10th Pass/ITI / Intermediate (12th)/ Degree or its equivalent from a recognized university/institution

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு, வட மத்திய ரயில்வே (RRC NCR) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 08.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 07.02.2025

ஆட்சேர்ப்பு சோதனைகள் மற்றும் விளையாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் இருக்கும். அத்துடன் சோதனைகளில் தகுதியுடையவர்கள் என்று கண்டறியப்பட்டவர்கள் அடுத்த கட்டத்திற்கு மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 500/-

SC/ST/Ex-Servicemen/PWBD, Women, EBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 250/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். rrc ncr recruitment 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top