தெரியாத திருமண வீட்டில் சாப்பிட்டால் ரூ.500 அபராதம். நம்மில் பலர் நமக்கு யாரென்ரே தெரியாத நபர்களின் நிகழ்ச்சிகள் மற்றும் திருமண விழாக்களில் சென்று உணவருந்தும் பழக்கம் உண்டு. அதிகமாக பசியெடுக்கும் நேரங்களில் இவ்வாறு எதிரில் ஒரு திருமண மண்டபமோ அல்லது நிகழ்ச்சி நடக்கும் அரங்கோ கண்ணில்பட்டால் உள்ளே சென்று சாப்பிட்டு விட்டு சென்று விடுவார்கள். சில நேரங்களில் மாட்டிக்கொண்டு பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்வதும் உண்டு.
தெரியாத திருமண வீட்டில் சாப்பிட்டால் ரூ.500 அபராதம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தெரியாத திருமண வீட்டில் சாப்பிட்டால் அபராதம் :
கடும் பசி எடுக்கும் நேரங்களில் பலர் தெரியாத திருமண விழாக்களில் சாப்பிடுவது உண்டு. வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு சத்தமில்லாமல் சென்றுவிடுவார்கள். அவ்வாறு செல்லும் போது பிடிபட்டால் சிலர் அவர்களை கண்டித்து அனுப்புவர்.
2024 உலகின் மகிழ்ச்சியான நாடுகள்.., ஏழு ஆண்டுகளாக முதலிடத்தை பிடித்த பின்லாந்து., இந்தியா எத்தனையாவது இடம்?
அது இல்லாமல் இது போன்ற சம்பவம் புகாராக பதிவானால் இப்படி நடந்து கொண்டவர்களின் மீது IPC பிரிவு 441 ன் படி கிரிமினல் அத்துமீறல் சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் சிறை, 500 அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே வழங்கப்படலாம்