
Rubber Research Institute of India சார்பில் ரப்பர் போர்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 சார்பில் அறிவிக்கப்பட்ட Senior Research Fellow பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. rubber board recruitment 2025
மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
ரப்பர் போர்டு
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Senior Research Fellow
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.33,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: M.Sc degree in Agricultural Meteorology, Meteorology, Atmospheric
science, Climate Science, Integrated BSc-MSc Climate Change Adaptation
வயது வரம்பு: அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம், கோட்டயம், கேரளா
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025! TNHRCE அலுவலக உதவியாளர்! சம்பளம்: Rs.41,800/-
நேர்காணல் நடைபெறும் இடம், தேதி, நேரம்:
தேதி: 13.03.2025
நேரம்: 9.30 AM
இடம்: Director of Research, Rubber Research Institute of India, Rubber Board (near Puthuppally), Kottayam -9
தேர்வு செய்யும் முறை:
test cum walk-in-interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்,
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். rubber board recruitment 2025
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை 2025! பெண்களுக்கு அறிய வாய்ப்பு!
இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2025! 206 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
சாகர்மாலா வளர்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! நிர்வாக இயக்குநர் பதவிகள்! சம்பளம்: Rs.3,20,000/-
DOT நிறுவனத்தில் 12வது படித்தவர்களுக்கு கிளெர்க் வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!!
ஆண்டுக்கு லட்சம் 33 சம்பளத்தில் NFL நிறுவனத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு – இறுதி வாய்ப்பு!