உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் - ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்து !உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் - ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்து !

தற்போது உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல் இந்த போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தத்தில் ரஷ்யா அதிபர் கையெழுத்திட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது உக்ரைன் – ரஷ்யா உச்சத்தை அடைந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இரு நாடுகளுக்கிடையே போரில் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை ஜோ பைடன் தற்போது நீக்கியுள்ளதால், இரு நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைய உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அமெரிக்கவின் புதிய அதிபராக டிரம்ப் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை ஜோ பைடன் நீக்கியுள்ளார். அதன் காரணமாக உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை ஜோ பைடன் நீக்கியுள்ள நிலையில் இந்த போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தத்தில் ரஷ்யா அதிபர் கையெழுத்திட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது உக்ரைன் – ரஷ்யா உச்சத்தை அடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *