Home » வேலைவாய்ப்பு » RVNL Manager ஆட்சேர்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு , நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம் !

RVNL Manager ஆட்சேர்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு , நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம் !

RVNL Manager ஆட்சேர்ப்பு 2024

RVNL Manager ஆட்சேர்ப்பு 2024. ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஒரு இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனமாகும், இது திட்ட அமலாக்கம் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரயில்வே அமைச்சகத்தின் கட்டுமானப் பிரிவாக செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் தற்போது காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விரிவான தகவல்களை கீழ காணலாம்.

Join Whatsapp Get Railway jobs

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்

புனே மெட்ரோ ரயில் திட்டம்

புனே

துணை திட்ட மேலாளர் சாலை வாராவதி – 1
(Deputy Project Manager Viaduct)

துணை திட்ட மேலாளர் வார்ப்பு முற்றம் – 1
(Deputy Project Manager casting yard)

துணை திட்ட மேலாளர் தொடங்குதல் – 1
(Deputy Project Manager Launching)

துணை திட்ட மேலாளர் தர உத்தரவாதம் மற்றும் தரக் கட்டுப்பாடு -1
(Deputy Project Manager Quality Assurance and Quality control)

நிலமளப்போர் – 2
(Surveyor)

பிளம்பிங் பொறியாளர் – 1
(Plumbing Engineer)

திட்ட மேலாண்மை பொறியாளர் – 1
(Project Management Engineer)

தொடர்பு அதிகாரி – 1
(Liaison Officer)

திட்டமிடல் மேலாளர் – 1
(Planning Manager)

ஸ்டோர்ஸ் மேலாளர் – 1
(Stores Manager)

கணக்கு மேலாளர் – 1
(Accounts Manager)

மூத்த பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாளர் – 1
(Senior Safety, Health and Environment Manager)

மொத்த காலிப்பணியிடங்கள் – 13

விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கு ஏற்ப சிவில் பொறியியல் அல்லது டிப்ளமோ பட்டம், MBA/வணிகம்/சட்டம்/இயற்பியல்/வேதியியல்/கணிதம்/பாதுகாப்பு மேலாண்மை துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

DSWO கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024 ! 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் OSC அரசு வேலை !

சம்பந்தப்பட்ட துறைகளில், கல்வித்தகுதிக்கு ஏற்ப 5 முதல் 12 ஆண்டுகள் பதவிக்கு தேவையான பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு 45 வயது மிகாமல் இருக்கவேண்டும்.

கல்வித்தகுதி, தொடர்புடைய அனுபவம் மற்றும் பல காரணிகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

நாள் – 01.04.2024 & 02.04.2024

நேரம் – 11 மணி

அஹரிகா, தரை தளம்,

ரயில் விகாஸ் நிகம் லிமிடெட்,

ஆகஸ்ட் கிராந்தி பவன்,

பிகாஜி காமா இடம்,

ஆர்.கே.புரம்,

புது தில்லி – 110066.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
விண்ணப்பபடிவம்Download

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பெற – Click here

TCS Freshers Recruitment 2024 ! Degree முடித்திருந்தால் போதும்

Madras University ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்

Mormugao Port Authority ஆட்சேர்ப்பு 2024 ! Secretary (HOD) காலிப்பணியிடங்கள்

Pondicherry University ஆட்சேர்ப்பு 2024 ! Bachelor degree முடித்திருந்தால் போதும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top