RVNL வேலைவாய்ப்பு 2024 ! GENERAL MANAGER பணியிடங்கள் அறிவிப்பு - RS.1,20,000 முதல் RS.2,80,000 வரை மாத சம்பளம் !RVNL வேலைவாய்ப்பு 2024 ! GENERAL MANAGER பணியிடங்கள் அறிவிப்பு - RS.1,20,000 முதல் RS.2,80,000 வரை மாத சம்பளம் !

RVNL வேலைவாய்ப்பு 2024. ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) சார்பில் GENERAL MANAGER பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL)

மத்திய அரசு வேலை

GENERAL MANAGER (FINANCE)

RS.1,20,000 முதல் RS.2,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் CHARTERED ACCOUNTANT / COST ACCOUNTANT அல்லது MBA / PGDM போன்ற துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

RITES என்ஜினீயர் ஆட்சேர்ப்பு 2024 ! சடங்குகள் நிறுவனத்தில் 20 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.!

புது டெல்லி – இந்தியா

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) சார்பில் அறிவிக்கப்பட்ட GENERAL MANAGER (FINANCE) பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து E-MAIL மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மேலே தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான சான்றிதழ்களை அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி: rvnl.deputation@rvnl.org

E-MAIL மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 19.04.2024.

E-MAIL மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 10.05.2024.

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்VIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *