RVNL மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் ரயில்வே துறையில் Rs.70,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !RVNL மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் ரயில்வே துறையில் Rs.70,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான RVNL மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி மாதம் Rs.70,000 சம்பளத்தில் காலியாக உள்ள Manager / Assistant Manager பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் மேலாளர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை போன்றவைகளின் முழுமையான தகவல்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. rvnl recruitment 2024 notification

Bharuch Dahej Railway Company Limited (BDRCL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Manager / Assistant Manager

Rs.50,000 முதல் Rs.70,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் Bachelor’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Chartered Accountant துறையில் தேர்ச்சி பெற்றதுடன் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

டெல்லி – இந்தியா

பருச் தஹேஜ் ரயில்வே கம்பெனி லிமிடெட் (BDRCL) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து வகையிலும் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட CV உடன் தேவையான ஆவணங்களின் சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2024 ! இந்தியா முழுவதிலும் 500 UBI வங்கி பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

AGM / HR,

39-42, 3rd Floor, Indra Palace,

H-Block, Middle Circle,

Connaught Place,

New Delhi-110001

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 28.08.2024

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 27-09-2024

shortlisted,

Interview

Personal interaction மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

வேட்பாளர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புview
விண்ணப்பபடிவம்apply now
அதிகாரப்பூர்வ இணையதளம்click here

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் அட்டவணை பற்றி மின்னஞ்சல் / தபால் கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் மட்டுமே தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *