Rail Vikas Nigam Limited என்ற RVNL பொதுத்துறை நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு 2025 பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் Rs.2,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
இந்த மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும்முறை அனைத்தும் கீழே சுருக்கமாகவும் தெளிவாகவும் தரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்:
ரயில் விகாஸ் நிகம் லிமிடெட்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்:
General Manager (பொது மேலாளர் ) Corporate Co-corporation
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
01
சம்பளம்:
Rs.1,20,000 to Rs.2,80,000/-
கல்வி தகுதி:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து BE / B .Tech in Civil Engineering துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
RVNL நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பொது மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து பின்னர் அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழ்நாடு அரசில் வேலை ரெடி! உடனே விண்ணப்பிக்கவும்
அனுப்ப வேண்டிய முகவரி:
Rail Vikas Nigam Limited
Plot no 25, First Floor August Kranti Bhawan
Bhikaji Cama Place
R. K. Puram New Delhi-110066.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 10.12.2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 09.01.2025
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு அனுபவத்தின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
RVNL Manager Job Official Notification
குறிப்பு:
RVNL பொதுத்துறை நிறுவனத்தில் மேலும் தகவல்களை அறிந்து கொள்ள வேலைவாய்ப்பு 2025 அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
தேசிய நீர் மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தில் வேலை 2024! 118 காலியிடம் – சம்பளம்:Rs.1,60,000 வரை!
மத்திய அரசு துறையில் உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree !
NLC India-வில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2024! சம்பளம்:Rs.38,000/-
தேசிய சிறுதொழில் கழகம் வேலைவாய்ப்பு 2024! 25 துணை மேலாளர் பதவிகள் !
தமிழகத்தில் செயல்படும் விமானப்படை பள்ளியில் Clerk வேலை 2024! கல்வி தகுதி: Any Degree !
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: Bachelor Degree !
உரம் மற்றும் இரசாயன உற்பத்தி நிறுவனத்தில் வேலை 2024! 378 காலியிடங்கள் அறிவிப்பு !
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை 2024! பதவி: அட்டெண்டர் !