
தற்போது (RWF) ரயில் சக்கர தொழிற்சாலையில் காலியாக இருக்கும் 192 தொழிற்பயிற்சி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் வருகிற மார்ச் 21ம் தேதிக்குள் ஆப்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Rail Wheel Factory(RWF)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்:
Fitter – 85
Machinist – 31
Mechanic motor vehicle – 08
Turner – 05
cnc programming cum operator – 23
Electrician – 18
Electronic mechanic – 22
காலியிடங்கள் எண்ணிக்கை: 192
சம்பளம்: CNC நிரலாக்க மற்றும் ஆபரேட்டருக்கு மாதத்திற்கு ரூ.6081/- மற்றும் மீதமுள்ள தொழில்களுக்கு ரூ.6841 உதவித்தொகை வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வயது 15 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும் மற்றும் 24 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்கக் கூடாது.
வயது தளர்வு:
SC/ST வேட்பாளர்கள்: 05 ஆண்டுகள்
OBC வேட்பாளர்கள்: 03 ஆண்டுகள்
கல்வி தகுதி: Matriculation passed or its equivalent with minimum 50% aggregate marks and passed ITI in relevant trades.
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர் தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
CPRI மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.42,000/-
விண்ணப்பிக்கும் முகவரி:
உதவி பணியாளர் அதிகாரி,
பணியாளர் துறை,
ரயில் சக்கர தொழிற்சாலை,
யெலஹங்கா,
பெங்களூர் – 560 064
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 22.02.2024
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.03.2024
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.100
RWF Recruitment 2025 அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
Rail Wheel Factory Apprentice விண்ணப்பபடிவம் | APPLY NOW |
RWF அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அத்துடன் வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2025 | தகுதி: 8ம் வகுப்பு | DHS 35 காலியிடங்கள்!
மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2025! 20 Officers காலியிடங்கள்! சம்பளம்: Rs.85,920 – Rs.1,73,860/-
BHAVINI செங்கல்பட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க!
டிகிரி போதும் ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.61,500/-
Oil India லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
CSIR – NAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க! சம்பளம்: Rs.1,12,400 வரை