தலைவர் விஜய் வருகிற 2026ல் தவெக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார் என்று அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறியுள்ளார்.
TVK PARTY:
தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து ஆகஸ்டில் கொடி அறிமுகம் செய்து, அக்டோபரில் தனது கட்சியின் முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்தி காட்டினார்.
2026ல் விஜய் தவெக கட்சி வெற்றி
மேலும், அந்த மாநாட்டில் தவெக விஜய் பேசியது அரசியலில் பல விவாதங்களை ஏற்படுத்தியது. இதற்கிடையில் விஜய் தனது 69வது திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில், எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மகனின் அரசியல் வருகை பற்றி பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மகா தீபத் திருவிழா: டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?
அதாவது எஸ்.ஏ. சந்திரசேகர் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், “ 2026ல் விஜய் தவெக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார். அவருடைய அரசியல் மூவ் நன்றாக இருக்கும்” என்று கூறினார். மேலும் விஜய் வி.சி.க. கட்சியுடன் கூட்டணி வைப்பாரா அவரது பேச்சால் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா மாறியதாக கருத்துகள் வெளியாகி வருவதை பற்றி சொல்லுங்கள் என்று செய்தியாளர்கள் கேள்விகளை அடுக்கினர். அதற்கு அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து கடந்து சென்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் – முழு தகவல் இதோ !
டிசம்பர் 10ல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!!
ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த எலிஸ் பெர்ரி – இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!
டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் – டிசம்பர் 21 தான் கடைசி – காலக்கெடு கொடுத்த TNPSC!!