"சாட்டை" பட ஹீரோ யுவனுக்கு திடீர் திருமணம்.., பொண்ணு யார் தெரியுமா?.., பிரபலங்கள் வாழ்த்து!!"சாட்டை" பட ஹீரோ யுவனுக்கு திடீர் திருமணம்.., பொண்ணு யார் தெரியுமா?.., பிரபலங்கள் வாழ்த்து!!

அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் யுவன். இப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்க, அடுத்த சாட்டை, கமர்கட்டு, கீரிப்புள்ள, இளமி அய்யனார் வீதி உள்ளிட்ட 10 படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார். இதையடுத்து பாலா படத்திற்காக புரோட்டா மாஸ்டர் தொழிலை கற்று வந்த இவர், தற்போது அந்த படம் ட்ராப்பான நிலையில் கற்றுக்கொண்ட தொழிலை வீணாக்க கூடாது என்பதற்காக ஒரு ஹோட்டல் ஒன்றை தொடங்கி அதில் புரோட்டா மாஸ்டராக இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் யுவனுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதாவது நடிகர் யுவனுக்கும் கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலி மகள் ரமீசா கஹானி என்பவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. எனவே இந்த தம்பதிக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

என்னா லவ்டா.., கருணைக்கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர்.., கணவனுடன் சேர்ந்து மரணித்த மனைவி – நெகிழ்ச்சி சம்பவம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *