மறைந்த கேப்டன் விஜயகாந்த் பட இயக்குனர் மரணம் அடைந்துவிட்டதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சபாபதி:
தமிழ் சினிமாவில் 90s காலகட்டத்தில் சூப்பர் ஹிட் இயக்குனராக வலம் வந்தவர் தான் சபாபதி. இவர் 1992 ஆம் ஆண்டு விஜயகாந்தை வைத்து பரதன் என்ற படத்தை இயக்கி கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இந்த படம் அந்த சமயம் நூறு நாட்கள் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான ராவுத்தர் தான் தயாரித்து இருந்தார்.
விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!
இப்படம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்ற நிலையில், அடுத்ததாக பிரசாந்த் நடித்த ‘எங்க தம்பி’, லிவிங்ஸ்டன் நடித்த ‘சுந்தர புருஷன்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இப்படி தொடர்ந்து படங்களை கொடுத்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த இயக்குனர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
EX போட்டியாளருக்கு புரபோஸ் செய்த செளந்தர்யா.., அடேங்கப்பா இவரா காதலன்.., வீடியோ உள்ளே!!
அதாவது சினிமாவில் எஸ்.டி.சபா என்றும், சபா கைலாஷ் என்றும் அறியப்படும் சபாபதி கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இப்படி இருக்கையில் மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று சபாபதி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 61 வயதாகும் இவர் இப்படி திடீரென உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
குக் வித் கோமாளி ஷோவை தூக்கிய விஜய் டிவி.., வரப்போகும் புதிய நிகழ்ச்சி!!
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!
நடிகை திரிஷா பையன் உயிரிழப்பு?.., சோகத்தில் வெளியிட்ட கண்ணீர் பதிவு!!
ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா?
சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் போங்க!!