தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்யின் சச்சின் ரீ ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்றைய தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன, 3 போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய்யின் கில்லி திரைப்படம் மற்றும் திருமலை போன்ற தளபதி படங்கள் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது.
விஜய்யின் சச்சின் ரீ ரிலீஸ் தேதி மாற்றம்.., குட் பேட் அக்லி வசூலுக்கு பாதிப்பு வருமா!!
இதை மக்கள் கொண்டாடினர். இதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜயின் மற்றொரு சூப்பர் ஹிட் திரைப்படம் மறுஒளிபரப்புக்கு தயாராகி வருவதாக கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருவதை நாம் அறிவோம். அது வேற எந்த திரைப்படமும் கிடையாது, கடந்த 2005-ம் ஆண்டு தளபதி விஜய், நடிகை ஜெனிலியா ஆகியோரின் எதார்த்த நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படம் தான்.
ஷாமின் அஸ்திரம் திரைப்படம் எப்படி இருக்கு?.., நடிப்புக்கு தீனி போட்டாரா?
இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்தை தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் 10ம் தேதி அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் படத்தால் அஜித் படத்தின் வசூலுக்கு பாதிப்பு வருமா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
குட் நியூஸ் சொல்லப்போகும் கீர்த்தி சுரேஷ்.., என்னனு தெரியுமா?