SACON கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024. சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் சார்பில் Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி SACON நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
SACON கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
SACON Coimbatore
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Assistant
சம்பளம் :
Rs. 20,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Assistant பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Graduate in Biological Sciences அல்லது equivalent degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
என்ஐஆர்டி சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! 15 Driver காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் !
பணியமர்த்தப்படும் இடம் :
கோயம்புத்தூர் – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON ) சார்பில் அறிவிக்கப்பட்ட Assistant பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
இயக்குனர்,
SACON – சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON)
ஆனைகட்டி போஸ்ட்,
கோவை-641108.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 27.04.2024
விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 15.05.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
written test மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பதாரருக்கு TA/DA வழங்கப்படும்.
மேலும் எழுத்துத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களுக்கு SACON தங்குமிடத்தை வழங்காது.
தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளருக்கு பணம் செலுத்தும் அடிப்படையில் SACON இல் தங்கும் விடுதி வழங்கப்படும்.
எந்த வடிவத்திலும் Canvassing செய்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.