Coimbatore Sacon Recruitment 2025: இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) கீழ் இயங்கும் தென்னிந்திய வனவிலங்கு மையமான சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது காலியாக இருக்கும் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ மற்றும் திட்ட கூட்டமைப்பு-I பதவிகளுக்கு ஆர்வமுள்ள நபர்கள் வருகிற மார்ச் 7ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். sacon coimbatore recruitment 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Junior Research Fellow
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.37,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Post-Graduate degree (M.Sc.) or environmental sciences (Zoology/ Wildlife Biology/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecological Sciences/ Wildlife Science/ Forestry/ Environmental Studies or any other allied disciplines) from a recognized university, AND Qualification in National Eligibility Tests – CSIR-UGC NET including lectureship (Assistant Professorship) or GATE.
பதவியின் பெயர்: Project Associate-I
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.37,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Post-Graduate degree (M.Sc.) or environmental sciences (Zoology/ Wildlife Biology/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecological Sciences/ Wildlife Science/ Forestry/ Environmental Studies or any other allied disciplines) from a recognized university.
பணியமர்த்தப்படும் இடம்:
கோவை மாவட்டம்
வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாடு வருமான வரித்துறையில் தேர்வு இல்லாமல் பணி நியமனம்!
விண்ணப்பிக்கும் முறை:
சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் சார்பில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரபூர்வ SACON இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 27-02-2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07-03-2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். sacon coimbatore recruitment 2025
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
TMB வங்கி SCSE வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 124 காலியிடங்கள் | சம்பளம்: ஆண்டுக்கு Rs.8,64,740
சேலம் TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.28,000/-