SAI என்னும் மத்திய அரசின் கீழ் செய்யப்பட்டு வரும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 அமைப்பில் மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்தெடுக்கப்படும் நபர்கள் ஒலிம்பிக் போட்டி திட்டத்திற்கு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு இணையதளத்தின் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பகிரப்பட்டுள்ள தகவல் குறித்து காண்போம்.
நிறுவனம் | Sports Authority of India |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
காலியிடங்களின் எண்ணிக்கை | 02 |
தொடக்க தேதி | 12.07.2024 |
கடைசி தேதி | 27.07.2024 |
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
மேலாளர் (Manager)
சம்பளம் :
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு Rs.50,000 மாத சம்பளமாக தரப்படும்.
கல்வி தகுதி :
மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விளையாட்டு மேலாண்மை துறையில் இளங்கலை / முதுகலைப்பட்டம் அல்லது சம்மந்தப்பட்ட துறையில் B.Tech / MBA பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 32 வயது பூர்த்தியடைந்த நபராக இருக்க வேண்டும்.
அரசு தெரிவித்துள்ள விதிகளின் அடிப்படையில் வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
டெல்லி – இந்தியா
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பின் படி கொடுக்கப்பட்ட பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 12.07.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 27.07.2024
RGNIYD ஸ்ரீபெரும்புதூர் ஆட்சேர்ப்பு 2024 ! இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !
தேர்ந்தெடுக்கும் முறை :
பட்டியலிடப்பட்ட நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தகுதியான ஆட்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு :
மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போது செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நிறுவனத்தின் சார்பில் அனைத்து தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் முகவரி மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
அதிகாரத்தை பயன்படுத்துவது மற்றும் கேன்வாஸ் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவு செய்த ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.