மும்பையில் உள்ள இந்தி நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சைஃப் அலிகான். ஹிந்தி மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான தேவாரா படத்தில் வில்லனாக நடித்திருப்பார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதன் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார். அது போக ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்தி நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.., வீட்டுக்குள் புகுந்து அட்டாக் செய்த நபர்!!
இப்படி பிசியாக இருந்து வரும் இவர் மீது கத்தி குத்து நடந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மும்பை பாந்த்ராவில் நடிகர் சைஃப் அலிகான் வகித்து வருகிறார். அவர் வீடு பலத்த பாதுகாப்பு அம்சங்களுடன் கட்ட பட்ட போதிலும், நேற்று இரவு அவரது வீட்டின் உள்ளே கொள்ளையர் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார். அந்த சமயம் சைஃப் அலிகான் வீட்டுக்குள் இருந்துள்ளார். இதையடுத்து அந்த திருடனை பார்த்த அவர் கொள்ளை முயற்சியை தடுக்க முற்பட்டபோது அவருக்கு கத்திக்குத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!
இந்த சம்பவம் சரியாக அதிகாலை 2.30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரை உலகங்கள் பலரும் நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு தெரியுமா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!
சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS.., வெளியேறும் போட்டியாளர்!!
தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன்.., அதுவும் அவருக்கு ஜோடி இந்த டிரெண்டிங் நடிகையா?