Home » சினிமா » சைஃப் அலிகானை குத்தியவரின் போட்டோ வெளியீடு.., மும்பை போலீஸ் தீவிர விசாரணை!!!

சைஃப் அலிகானை குத்தியவரின் போட்டோ வெளியீடு.., மும்பை போலீஸ் தீவிர விசாரணை!!!

சைஃப் அலிகானை குத்தியவரின் போட்டோ வெளியீடு.., மும்பை போலீஸ் தீவிர விசாரணை!!!

பிரபல நடிகர் சைஃப் அலிகானை குத்தியவரின் போட்டோ வெளியீடு,  மும்பை போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில் மூத்த நடிகராகவும் மற்றும் முன்னணி பிரபலமாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சைஃப் அலிகான். கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘தேவரா’ படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் மும்பை பாந்த்ராவில் உள்ள சைஃப் அலிகான் வீட்டுக்குள் இன்று அதிகாலை 2 மணி அளவில் புகுந்த திருடன் அவரை கத்தியால் குத்தி அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதையடுத்து மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சைஃப் அலிகான் அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்று மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய  குற்றவாளியின் புகைப்படத்தை காவல்துறை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டு சிசிடிவி கேமராவில் தான்  குற்றவாளியின் புகைப்படம் தான் அது. தற்போது அதை தான் மும்பை போலீஸ் வெளியிட்டுள்ளது. சைஃப் அலிகான் வீட்டு படிக்கட்டுகள் வழியாக குற்றவாளி உள்ளே நுழைந்த போது பதிவான புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்..,  வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!

பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!

சினிமாவுக்கு பிரேக் எடுக்கும் அஜித்குமார்?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

அஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.., சுட சுட வெளியான குட் நியூஸ்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

நடிகை நிதி அகர்வால்விற்கு கொலை மிரட்டல்.., மர்ம நபர் செய்த தகாத செயல்!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top