SAIL ஆட்சேர்ப்பு 2024. Steel Authority of India Limited – SAIL என்பது இந்திய அரசிற்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலையாகும். மேலும் இது அரசு சார்பில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு டெக்னிக்கல் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்க்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும்முறை ஆகியவற்றை காண்போம். sail recruitment 2024.
SAIL ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர்:
SAIL – Steel Authority of India Limited.
காலிப்பணியிடங்களின் பெயர் :
SAIL Management Trainee (Technical).
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
SAIL Management Trainee (Technical) – 92.
கெமிக்கல் இன்ஜினியரிங் – 03.
சிவில் இன்ஜினியரிங் – 03.
எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் – 26.
இன்ஸ்ட்ருமெண்டஷன் இன்ஜினியரிங் – 07.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் – 34.
மெட்டல் இன்ஜினியரிங் (METALLURGY ) – 05.
மைனிங் இன்ஜினியரிங் – 14.
சம்பளம் :
RS. 60000 முதல் RS. 1,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமெண்டஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெட்டல் இன்ஜினியரிங், மைனிங் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job Alert) 2024.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 45 வயது.
OBC (NCL) விண்ணப்பதாரர்கள் – 31 வயது.
SC/ST விண்ணப்பதாரர்கள் – 33 வயது.
வயது தளர்வு :
PwBD – 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படும்.
மேலும் அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் வழியாக கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம். SAIL ஆட்சேர்ப்பு 2024.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 11-12-2023.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31-12-2023.
தேர்ந்தெடுக்கும் முறை :
கணினி வழி ஆன்லைன் தேர்வு. sail recruitment 2024.
குழு கலந்துரையாடல் மற்றும்,
நேர்காணல் மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு மையம் :
அலகாபாத்,
பெங்களூர்,
போபால்,
புவனேஷ்வர்,
ஜாம்ஷெட்பூர்,
சண்டிகர்,
சென்னை,
டெஹ்ராடூன்,
டெல்லி,
துர்காபூர்,
கவுகாத்தி,
ஹைதெராபாத்,
ஜெய்ப்பூர்,
ஜம்மு,
கொச்சின்,
கொல்கத்தா,
லக்னோ,
மும்பை,
நாக்பூர்,
பாட்னா,
ராஞ்சி,
சேலம்,
திருச்சி,
விஜயவாடா,
விசாகப்பட்டணம், SAIL ஆட்சேர்ப்பு 2024.