இந்திய உருக்கு ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! 57 Manager & Deputy Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் RS.70,000 முதல் RS.2,20,000 வரை !இந்திய உருக்கு ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! 57 Manager & Deputy Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் RS.70,000 முதல் RS.2,20,000 வரை !

இந்திய உருக்கு ஆணையம் ஆட்சேர்ப்பு 2024. மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான SAIL நிறுவனத்தின் சார்பில் Manager மற்றும் Deputy Manager பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Steel Authority of India Limited (SAIL)

மத்திய அரசு வேலை

FOR BOKARO STEEL PLANT, BOKARO,

Manager,

Automation – 09

Mechanical / BSL – 05

Civil – 02

Ceramics – 02

Dy. Manager (Projects) – 10

FOR JHARKHAND GROUP OF MINES,

Manager,

Geology – 03

Mineral Beneficiation – 03

Mechanical / JGOM – 03

Mining – 08

FOR CET, RANCHI,

Manager,

Civil & Structural – 02

Electrical – 02

Process / Instrumentation, Control & Automation – 01

Mechanical / U&S – 03

Metallurgy/ Technology-Iron & Sinter/ Steel / Rolling Mills – 02

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 57.

RS.70,000 முதல் RS.2,20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் B.E/B.Tech/ M.Sc./ M.S.c (Tech) /M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்.

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! 71 Teaching & Non Teaching காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான தொடக்கத் தேதி: 26.03.2024.

இணையதளம் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி:16.04.2024.

Computer Based Test (CBT)

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General, EWS, OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – ₹ 700/-

SC / ST / PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – ₹200/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *