Home » வேலைவாய்ப்பு » SAIL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025! பதவி: Director In-Charge சம்பளம்: Rs.3,40,000

SAIL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025! பதவி: Director In-Charge சம்பளம்: Rs.3,40,000

SAIL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025

வேலைவாய்ப்பு: Steel Authority of India Limited சார்பில் SAIL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக இருக்கும் இயக்குநர் பொறுப்பு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த முக்கிய தகவல்களின் விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Steel Authority of India Limited (SAIL)
வகை Central Government Recruitment 2025
காலியிடங்கள் Various
பதவியின் பெயர் Director In-Charge
ஆரம்ப தேதி 10.02.2025
கடைசி தேதி10.03.2025

Steel Authority of India Limited (SAIL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

சம்பளம்: ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

India Post GDS வேலைவாய்ப்பு 2025! 21413 Gramin Dak Sevak காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

பர்ன்பூர் மற்றும் துர்காபூர், இந்தியா

Steel Authority of India Limited சார்பில் கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் PESB இணையதளத்திற்கு (https://pesb.gov.in/) சென்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் Offline ல் விண்ணப்பிக்க நினைத்தால், படிவத்தை அச்சிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

செயலாளர்,

பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம்,

பொது நிறுவனங்கள் பவன்,

தொகுதி எண். 14, CGO வளாகம்,

லோதி சாலை,

புது தில்லி-110003

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 10.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2025

தேசிய பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,40,000/-

நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

வேட்பாளர்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் மூத்த-நிலை தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் எஃகுத் துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

SAIL Careers 2025Notification
SAIL Job Official WebsiteClick Here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

ICSIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க பிப்ரவரி 12 தான் கடைசி!

SIDBI வங்கியில் Junior Level Officer வேலைவாய்ப்பு 2025

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025!வேட்பாளர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: B.com

தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! NCCT அதிகாரபூர்வ அறிவிப்பு!

வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top