Sainik School Amaravathinagar ஆட்சேர்ப்பு 2024 ! திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசு பணியிடங்கள் அறிவிப்பு - 10th முதல் Bachelor degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !Sainik School Amaravathinagar ஆட்சேர்ப்பு 2024 ! திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசு பணியிடங்கள் அறிவிப்பு - 10th முதல் Bachelor degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

Sainik School Amaravathinagar ஆட்சேர்ப்பு 2024. அமராவதிநகர் சைனிக் பள்ளி என்பது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமராவதி அணைக்கு அருகே உள்ளது. இந்தியாவிலுள்ள 33 சைனிக் பள்ளிகளில் ஒன்றாகும்.மேலும் பள்ளியின் சார்பில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் அடிப்படை தகுதிகள் பற்றி காண்போம்.

Sainik School Amaravathinagar

மத்திய அரசு வேலை

TGT (English) – 1

Lab Assistant – 1

Band Master – 1

Art Master – 1

Medical Officer – 1

Lower Division Clerk – 1

Ward Boys – 3

Quarter Master – 1

Rs.22,000 முதல் Rs.45,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 10th, 12th, B.Com, B.Ed, BA, Diploma, MA, MBBS துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

திருப்பூர் – தமிழ்நாடு

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்பு 2024 ! 89 பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள் !

மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Principal,

Sainik School,

Amaravathinagar,

Tiruppur-642102.

தொடக்க தேதி : 29.03.2024.

கடைசி தேதி : 29.04.2024.

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியர்த்தப்படுவர்.

விண்ணப்பபடிவம்VIEW
அதிகாரபூர்வ அறிவிப்புCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *