சைனிக் பள்ளி அமராவதிநகர் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு பள்ளியில் PGT பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs. 45,000/-சைனிக் பள்ளி அமராவதிநகர் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு பள்ளியில் PGT பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs. 45,000/-

சைனிக் பள்ளி அமராவதிநகர் ஆட்சேர்ப்பு 2024. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சைனிக் பள்ளி அமராவதிநகர் சார்பில் PGT பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

சைனிக் பள்ளி அமராவதிநகர்

மத்திய அரசு வேலை

PGT- Physics

Rs. 45,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு Post Graduate M.Sc. Course அல்லது Master’s Degree in Physics துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

திருப்பூர் – தமிழ்நாடு

இந்திய இராணுவம் TGC 140 அறிவிப்பு 2024 ! மாதம் 56,100 சம்பளம் மே 9ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

சைனிக் பள்ளி அமராவதிநகர் சார்பில் அறிவிக்கப்பட்ட PGT பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து post மூலம் அனுப்பி விண்ணபய்துகொள்ளலாம்.

The Principal,

Sainik School,

Amaravathinagar-642102.

Written examination,

Class Demonstration

Personal Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Gen, OBC விண்ணப்பத்தர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.300/-

SC / ST விண்ணப்பத்தர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.200/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்VIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

அடிப்படையில் தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யும் பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் மட்டுமே தேர்வு செயல்முறைக்கு அழைக்கப்படுவார்கள்.

மேலும் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள், தேர்வு தேதி, நேரம் மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறை அட்டவணை, இடம் பற்றிய அனைத்து விவரங்களும் பள்ளி இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

தேர்வு செயல்முறையின் அட்டவணை தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் / எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *