சேலம் மத்திய சிறைச்சாலையில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2025! அரசு வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் சான்ஸ்
சேலம் மத்திய சிறைச்சாலையில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2025! அரசு வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் சான்ஸ்
Salem Central Prison Vacancy: சேலம் மத்திய சிறைச்சாலையில் காலியாக உள்ள Social Case Work Expert – சமூக வழக்கு சேவை நிபுணர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று சேலம் மத்திய சிறை கண்கணிப்பாளர் https://salem.nic.in/ தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கல்வி தகுதி மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
அமைப்பின் பெயர்:
சேலம் மத்திய சிறைச்சாலை
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
சமூக வழக்கு சேவை நிபுணர் – 01
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் Rs.15,000 வரை வழங்கப்படும்
கல்வி தகுதி: சமூகப்பணி அல்லது சமூக சேவை அல்லது சமூக அறிவியல் அல்லது குற்றவியல் அல்லது சமூகவியல் அல்லது வயது வந்தோர் கல்வியில் முதுகலை பட்டம் அல்லது பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 37 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சேலம் மத்திய சிறைச்சாலை
Age Limit பாருங்க: CTCL தூய்மை தமிழ்நாடு கம்பெனியில் ஆட்சேர்ப்பு 2025! Rs.2.5 லட்சம் சம்பளம்! 50 வயதிற்குள் இருக்க வேண்டும்!
விண்ணப்பிக்கும் முறை:
சேலம் மத்திய சிறைச்சாலை சார்பில் அறிவிக்கப்பட்ட சமூக வழக்கு சேவை நிபுணர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் கல்வி சான்று, சாதி சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் முன் அனுபவ சான்றுகளுடன் சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
சிறை கண்கணிப்பாளர்
மத்திய சிறைச்சாலை
சேலம் – 7
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 24.04.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 02.05.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்னப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |