சேலம் தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் & சமுகப்பணியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதர்க்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அத்துடன் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27,804/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி/சமூகவியல்/ குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம்/உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: சமுகப்பணியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: Rs..18,536/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி / சமூகவியல்/சமூக அறிவியலில் பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சேலம் மாவட்டம்
சென்னை அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804
விண்ணப்பிக்கும் முறை:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
அறை எண், 415 , நான்காவது தளம்,
மாவட்ட ஆட்சியரகம், சேலம் – 636001.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: : 15.01.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 31.01.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை 2025! HPCL 234 new Job Opening!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025! கோயம்புத்தூரில் பணியிடங்கள்! சம்பளம்: Rs.58,000
தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் TNGOVT Jobs
RBI வங்கி BMC வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!
விருதுநகர் புள்ளியியல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000 || தகுதி: Degree
Central Bank of India வங்கி வேலைவாய்ப்பு 2025! 24 காலிப்பணியிடங்கள்! Online Apply!
DFCCIL நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! 642 MTS, Executive காலிப்பணியிடங்கள்!