Home » வேலைவாய்ப்பு » சேலம் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி படித்திருந்தால் போதும்!

சேலம் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி படித்திருந்தால் போதும்!

சேலம் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி படித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு அரசு சார்பில் சேலம் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர் பதவிகளை நிரப்புவதற்கான தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கண்காணிப்பு பிரிவு

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: கணினி அறிவியலில் இளங்கலை பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் (அல்லது) தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் துறையில் இளங்கலை பட்டம் (நான்கு வருட படிப்பு மட்டும்) (அல்லது) கணினி அறிவியலில் முதுகலை பட்டம், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் அல்லது தொடர்புடைய ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

சேலம் மாவட்ட புள்ளியியல் அலுவலகம்

சேலம் மாவட்ட புள்ளியியல் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அப்ளை செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவைப்படும் சான்றிதழ்களுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

புள்ளியியல் துணை இயக்குநர்,

மாவட்ட புள்ளியியல் அலுவலகம்,

அறை எண்.310, 3வது தளம்,

கலெக்டர் அலுவலக வளாகம்,

சேலம் மாவட்டம் – 636 001.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 29.01.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.02.2025

Short Listing

Interview

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களுக்கு பதவிகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின், அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top