Breaking News: மாணவர்களுக்கு சந்தோஷமான செய்தி: தமிழகத்தில் பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை விடப்பட்டு வருவதால் மாணவர்கள் ஹாப்பியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. tamilnadu students
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” ஏற்கனவே ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. school and colleges leave
மாணவர்களுக்கு சந்தோஷமான செய்தி
சேலம் மாவட்டத்தில் முக்கிய கோவிலாக இருந்து வரும் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருவிழா கொண்டாடப்படும். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி திருவிழா கொண்டாடப்பட இருப்பதால் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. salem kottai mariamman temple
Also Read: தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் – ஆகஸ்ட் 3 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
எனவே அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரி, அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 31, சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். local holiday
நீட் தேர்வு திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு
TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை
நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல்
உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி