சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா: சேலம் மாவட்டத்தில் முக்கிய பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக விளங்கி கொண்டிருப்பது ஏற்காடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குருவம்பட்டி உயிரியல் பூங்கா. இந்த பூங்காவில் கடமான், புள்ளிமான், மயில், வெள்ளை மயில், முதலை, வெளிநாட்டு பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் இருக்கிறது. அதை காண்பதற்கு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை முன்னிட்டு திரண்டு வருகின்றனர். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அங்கு வரும் மக்கள் விலங்குகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டு மகிழ்வார்கள். இந்நிலையில் இந்த பூங்காவில் பெரும் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது சேலம் குருவம்பட்டி உயிரியல் பூங்காவில் வேலை பார்க்கும் தமிழ் செல்வன் என்ற இளைஞர் விலங்குகளை பராமரித்து வந்த சமயத்தில் ஒரு மான் அவரை முட்டி தூக்கியது. இதில் தமிழ் செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதுமட்டுமின்றி அங்கு வேலை பார்த்த இன்னும் இரண்டு ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா – salem kurumbapatti zoo – tamilnadu news – zoo news – death news
IND vs PAK T20 World Cup 2024: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் சிக்கல்? Match நடைபெறுமா?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்
பீகாரில் வருகிற ஜூன் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
நீதிமன்ற உத்தரவை மீறி கார் ஓட்டிய TTF வாசன் கைது
அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து