சேலம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023சேலம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023

  சேலம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் சேலம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு நிறுத்த மையம் ( One Stop Centre )த்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்ய உள்ளனர். எனவே சேலம் மாவட்ட OSCல் காலியாக இருக்கும் பணியிடங்கள் என்னென்ன , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம். 

சேலம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023 ! 10வது தேர்ச்சி போதும் … உடனே விண்ணப்பிக்கவும் ! 

சேலம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023

அமைப்பின் பெயர் :

  சேலம் மாவட்ட ஒரு நிறுத்த மையத்தில் ( OSC – One Stop Centre ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

காலிப்பணியிடங்களின் பெயர் :

  1. சென்டர் அட்மின்ஸ்டர் ( Centre Administrator )

  2. முதன்மை ஆலோசகர் ( Senior Counsellor )

  3. தொழில்நுட்ப வல்லுநர் ( IT – Admin )

  4.  கேஸ் வோர்க்கர்( Case Worker )

  5. பாதுகாவலர் ( Security Guard )

  6. பல்நோக்கு உதவியாளர் ( Multipurpose Helper ) போன்ற பணியிடங்கள் சேலம் மாவட்ட ஒரு நிறுத்த மையத்தில் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  1. மைய நிர்வாகி – 1

  2. முதன்மை ஆலோசகர் – 1

  3. தொழில்நுட்ப வல்லுநர் – 1

  4. வழக்கு பணியாளர் – 6

  5. பாதுகாவலர் – 2

  6. பல்நோக்கு உதவியாளர் – 3 என மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

கல்வித்தகுதி :

  1. மைய நிர்வாகி : 

    சமூகப்பணி ( MSW ) , உளவியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  2. முதன்மை ஆலோசகர் :

    சமூகப்பணி ( MSW ) , உளவியல் பாடப்பிரிவில் முதுகலை பட்ட படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  3. தொழில்நுட்ப வல்லுநர் :

    கணினி அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் B.Sc , BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  4. வழக்கு பணியாளர் :

    சமூகப்பணி ( MSW ) , உளவியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  5. பாதுகாவலர் :

    எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  6. பல்நோக்கு உதவியாளர் :

     எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SBI வங்கி வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! விண்ணப்பிக்க மறந்துராதீங்க ! 

வயதுத்தகுதி :

  1. மைய நிர்வாகி – 23 முதல் 40 

  2. முதன்மை ஆலோசகர் – 23 முதல் 40

  3. தொழில்நுட்ப வல்லுநர் – 21 முதல் 40 

  4. வழக்கு பணியாளர் – 21 முதல் 40

  5. பாதுகாவலர் – 21 முதல் 40

  6. பல்நோக்கு உதவியாளர் – 21 முதல் 40 வயது வரையில் இருக்கும் தககுதியான நபர்கள் சேலம் மாவட்ட ஒரு நிறுத்த மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் :

  1. மைய நிர்வாகி – ரூ. 30,000

  2. முதன்மை ஆலோசகர் – ரூ. 20,000

  3. தொழில்நுட்ப வல்லுநர் – ரூ. 18,000

  4. வழக்கு பணியாளர் – ரூ. 15,000

  5. பாதுகாவலர் – ரூ. 10,000

  6. பல்நோக்கு உதவியாளர் – ரூ. 6,400 வரையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.

அனுபவம் :

  1. மைய நிர்வாகி – உளவியல் ஆலோசகராக 4 வருடம் பணி அனுபவம் 

  2. முதன்மை ஆலோசகர் – உளவியல் ஆலோசகராக 2 வருடம் பணி அனுபவம் 

  3. தொழில்நுட்ப வல்லுநர் – உளவியல் ஆலோசகராக 1 வருடம் பணி அனுபவம்

  4. வழக்கு பணியாளர் – உளவியல் ஆலோசகராக 2 வருடம் பணி அனுபவம் 

  5. பாதுகாவலர் – 2 வருடம் பணி அனுபவம் / வாகனம் ஓட்டுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் / உள்ளூர் பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

  6. பல்நோக்கு உதவியாளர் – நிர்வாக அமைப்பில் பணி அனுபவம் இருக்க வேண்டும் / சமையல் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  சேலம் மாவட்ட ஒரு நிறுத்த மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு 26.10.23 முதல் 08.11.2023 வரையில் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

முக்கிய குறிப்பு :

  பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *