Home » சினிமா » சதீஷை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட சம்மு? மேடையில் ஓப்பனாக பேசிய சமந்தா?

சதீஷை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட சம்மு? மேடையில் ஓப்பனாக பேசிய சமந்தா?

சதீஷை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட சம்மு? மேடையில் ஓப்பனாக பேசிய சமந்தா?

சதீஷை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட சம்மு: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவரும் வருண் தவான் நடித்த ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ (citadel: honey bunny) தொடர் கடந்த புதன்கிழமை அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. மேலும் இது ஆங்கில வெப் தொடரை தான் ஹிந்தியில் எடுத்து உள்ளனர்.

அதுமட்டுமின்றி கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. 2010 ஆம் ஆண்டு திரையுலகில் என்ட்ரி செய்த சமந்தா இதுவரை இப்படி ஒரு காட்சியில் நடித்தது இல்லை. நாக சைதன்யாவுடன் விவாகரத்தாகி உள்ள நிலையில் சமீப காலமாக சமந்தா கவர்ச்சி ரோல்களை விரும்பி ஏற்கிறார்.

சதீஷை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட சம்மு

இந்நிலையில் இவர் தளபதி விஜய் உடன் சேர்ந்து கத்தி, மெர்சல், தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கத்தி படத்தில் நடிக்கும் பொழுது அதே படத்தில் காமெடி ரோலில் நடித்த சதீஷ் கல்யாணம் பண்ணுவதற்கு பொண்ணு கிடைக்கவில்லை என்று கூறி சமந்தாவிடம் பேசியுள்ளார்.

அதிரடியாக வெளியான ராம் சரணின் “கேம் சேஞ்சர்” டீசர் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த சூழல் ஒரு அவார்டு Function-ல் சதிஷ் பீல் பண்ணாதிங்க நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அதை விளையாட்டுக்காக தான் சமந்தா சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த வீடியோவை வைத்து நெட்டிசன்கள் பலரும் தவறாக சித்தரித்து வருகின்றனர்.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ரஞ்சித்தின் ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா? 

இந்த போட்டோவில் உள்ள குழந்தை யார் தெரியுமா?

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top