பெரிய வீட்டு மருமகளாக போகும் சமந்தா? மீண்டும் காதல் வலையில் விழுந்த சம்மு!பெரிய வீட்டு மருமகளாக போகும் சமந்தா? மீண்டும் காதல் வலையில் விழுந்த சம்மு!

நடிகை சமந்தா தற்போது பெரிய வீட்டு மருமகளாக போகும் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

சமந்தா:

பான் இந்திய நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் தான் சமந்தா. தற்போது இவர் நடிப்பில் சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் சம்மு, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த, இவர்கள் பரஸ்பர புரிதலோடு விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமண வாழ்க்கை முறிந்த நிலையில், அவருக்கு மையோசிடிஸ் நோய் தொற்று ஏற்பட்டது.

இதனால் அவர் சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். அதில் இருந்து மீண்டு வந்த அவர், சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்த நிலையில், அந்த இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் நடிகை சம்மு, ஒரு பிரபலத்தை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது,  பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியின் மகனான நடிகர் அர்ஜுன் கபூரை சம்மு காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட, அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் கவிதை ஒன்றை பகிர்ந்திருந்தார். குறிப்பாக அந்த போஸ்ட்டின் கமெண்ட் செக்‌ஷனில் அர்ஜுன் கபூர், இந்தக் கவிதையின் பிரிண்ட் எனது வீட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது, அவர்கள் காதலித்து வருவதாக இணையத்தில் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அர்ஜுன் கபூர் சமீபத்தில்தான் நடிகை மலைக்கா அரோராவை பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

AR ரஹ்மான் டைவர்ஸ் விவகாரம் – நான் என் கணவனை பிரிய நினைக்கவில்லை – சாய்ரா பானு ஷாக்கிங் தகவல்!
அஜித்தின் Good Bad Ugly படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ் – தேவி ஸ்ரீ பிரசாத் விலகல் !
பிக் பாஸில் கடைசி நேரத்தில் மாறிய Eviction கார்டு – பலியாடான வர்ஷினி – உண்மையை உடைத்த பிரபலம்!
இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி – மியூசிக் போட்ட இசைஞானி இளையராஜா!
கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அல்லு அர்ஜுன்? அதுவும் ரஜினி பட இயக்குனருடன் கூட்டணியா?
சமந்தாவை ஓரம் கட்டினாரா டான்சிங் குயின் ஸ்ரீலீலா – ”ஊ சொல்றியா” vs “கிசிக்” இரண்டில் எது BEST?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *