பிரபல இயக்குனரை காதலிக்கும் சமந்தா? வெளியான ஷாக்கிங் போட்டோ - நாக சைதன்யாவை பழி வாங்கவா இது?பிரபல இயக்குனரை காதலிக்கும் சமந்தா? வெளியான ஷாக்கிங் போட்டோ - நாக சைதன்யாவை பழி வாங்கவா இது?

Kollywood News: பிரபல இயக்குனரை காதலிக்கும் சமந்தா: பான் இந்திய நடிகையாக இருந்து வரும் சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த அவர்கள் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பிரபல இயக்குனரை காதலிக்கும் சமந்தா

இதனை தொடர்ந்து நாக சைதன்யா பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த சில நாட்களாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் சமந்தா தோல் வியாதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். director raj nidimoru

இதனால் தான் நாக சைதன்யா அவரை விட்டு போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா இயக்குனர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சமந்தா தற்போது பாலிவுட்டில் தயாராகி வரும் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். Citadel web series

Also Read: தங்கலான் ஆக விக்ரம் வெற்றி பெற்றாரா? திரைப்படம் எப்படி இருக்கு.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!

இது ஆங்கிலத்தில் வெளியான வெப் தொடரின் ரீமேக் ஆகும். இந்த சிட்டாடல் வெப் தொடரின் இயக்குனர் ராஜ் நிடிமோருவை தான் சமந்தா காதலிப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இது குறித்து இரு தரப்பினரிடையே எந்த ஓரு அதிகாரப்பூர்வமான வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. actress samantha

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்படி போடு… இது தான்யா Weekend

எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது

“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது?

சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *