Galaxy Unpacked 2025 நிகழ்வு நடைபெற இருக்கும் நிலையில் அதில் Samsung Galaxy S25 சீரிஸ் ஜனவரி 22 முதல் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் மொபைல் போன் இல்லாமல் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மொபைல் போன் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் பல நிறுவனங்கள் புது புது வசதிகளுடன் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
Samsung Galaxy S25 சீரிஸ் ஜனவரி 22 முதல் அறிமுகம்.., குஷியில் மொபைல் பிரியர்கள்!!
அந்த வகையில் மக்களின் ஃபேவரைட் மொபைல் போனாக இருந்து வரும் Samsung நிறுவனம் தற்போது புதிய வசதி கொண்ட மொபைலை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, Samsung S25 Series யை தான் அறிமுகம் செய்ய இருக்கிறது. Samsung Galaxy சீரிஸ் கீழ் இந்த வரிசையில் Galaxy S25, Galaxy S25 Plus, Galaxy S25 Ultra மற்றும் Galaxy S25 Slim அறிமுகம் செய்ய இருக்கிறது.
தமிழ்நாட்டில் HMPV வைரஸ் பாதிப்பு.., முக கவசம் அணிவது கட்டாயம்?.., அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!!
மேலும் கலிபோர்னியாவின் சான் ஜோஸில் வருகிற ஜனவரி 22, 2025 அன்று Samsung Galaxy S25 series கீழ் இம்முறை நான்கு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போனில் அப்கிரேட் செய்யப்பட்ட கேமரா மற்றும் சிறந்த சார்ஜிங் ஸ்பீடு உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய AI-இயங்கும் அம்சங்களும் அடங்கும். இதனால் Samsung மீது நாட்டம் கொண்டவர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
திபெத் – நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 36 பேர் பலி.., இந்தியாவிலும் பாதிப்பு?
தமிழகத்தில் நாளை (08.01.2025) மின்தடை பகுதிகள்! மாவட்ட வாரியாக பவர் கட் விவரம்!
பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!
ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு.., பொங்கலுக்கு 6 நாட்கள் லீவு.., குஷியில் மக்கள்!!
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி! இந்தியாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்!