Home » பொது » வந்தாச்சு Samsung One UI 7 Beta நியூ மாடல்.., விலை எவ்வளவு தெரியுமா?

வந்தாச்சு Samsung One UI 7 Beta நியூ மாடல்.., விலை எவ்வளவு தெரியுமா?

வந்தாச்சு Samsung One UI 7 Beta நியூ மாடல்

உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங் வந்தாச்சு. வருகிற ஏப்ரல் முதல் Samsung One UI 7 Beta நியூ மாடல் மொபைல் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

அப்படி செல்போன் மோகம் உள்ள பயணர்களுக்காக தொடர்ந்து அடுத்தடுத்து புது புது அம்சங்கள் கொண்ட மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான சாம்சங் தற்போது, Samsung One UI 7 Beta மொபைலை சந்தைக்கு கொண்டு வர இருக்கிறது.

அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இந்த மொபைலில் டிஸ்ப்ளே 6.60-இன்ச் வடிவமைக்கப்பட்டது. அதோடு முன் கேமரா 32 மெகாபிக்சல் மற்றும் பின்புற கேமரா 50 மெகாபிக்சல் + 12 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல் உள்ளிட்ட கேமரா வசதிகளை கொடுத்துள்ளது.

மேலும் இந்த மொபைலில் 8 ஜிபி ரேம், 12 ஜிபி.

சேமிப்பு 128 ஜிபி, 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் சேர்த்து, 5000 mAh திறன் கொண்ட பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

Vivo T4x 5G Specifications: கம்மி விலை | அதிகம் Features | Coming Soon!!

அது போக இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் தெளிவுத்திறன் 2340×1080 பிக்சல்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2025ல் இந்த மொபைல் சந்தைக்கு வர இருக்கிறது.

மேலும் இந்த Samsung புதிய மாடல் 15 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025ல் வரப்போகும் புதிய ஹீரோ.., பட்ஜெட் மற்றும் மைலேஜில் கலக்க வரும் Hero splendor 135!!

KTM 390 Adventure 2025 – விலை, அம்சங்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!

Vivo x300 pro 5g Specification! 200 MP உடன் மூன்று கேமரா | இன்னும் பல அம்சங்கள் இருக்கு வாங்க பாக்கலாம்!

Vivo iQOO Neo 10R Specifications: புதிய மாடல் | குறைந்த விலை || பட்ஜெட் மொபைல்!!

POCO M7 5G மொபைல் | விலை ₹9,999 | விவரக்குறிப்புகள் | சிறப்பம்சங்கள் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top